tiruvallur முட்டிபோட்டு பெண்கள் போராட்டம்-கைது நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கேட்டு முட்டிப்போட்டு நூதனப் போராட்டம் நடத்திய பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.